35 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில்




 


நாடாளுமன்றத்திற்கு அருகாமையில் பொல்துவ சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது காயமடைந்த 35 பேர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.