"வரிசையில் நின்றவாறு 25 உயிர்கள் பலியாகியுள்ளன"




 


“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தமை, எம்.பிகளின் வீடுகள் சேதமாக்கப்பட்டமைத் தொடர்பில் கவலைப்படும் உறுப்பினர்களே, வரிசையில் நின்றவாறு 25 உயிர்கள் பலியாகியுள்ளன இதுத் தொடர்பிலும் சிந்தியுங்கள், கவலை கொள்ளுங்கள்” பொன்சேகா சபையில் வலியுறுத்தல்.