கல்முனை வலய மட்டத்திற்கு இடையிலான 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான பெருவிளையாட்டுகளில் ஒன்றான கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டி நடைபெற்ற போது காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) சம்பியனாக தெரிவு செய்யப்பட் டுள்ளது.
அதிபர் ம.சுந்தரநாதன் அணியினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார்.
Post a Comment
Post a Comment