பாடசாலைகளுக்கு விடுமுறை




 


அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை (17) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது