கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்திய கலாநிதி கவிஞர் டாக்டர் இரா. முரளீஸ்வரன எழுதிய "என் மருத்துவமனை நாட்கள்" என்ற அமேரிக்காவின் உலக தமிழ் பல்கலைக்கழக விருது பெற்ற முதல் கவிதைத் தொகுதி நூல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் பிரபல சமூக சேவையாளருமான சந்திரசேகரம் ராஜன் அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கிவைக்கப்பட்டது அதன் பொழுது எழுத்தாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் திருமதி சுஜி ராஜன் ஆகியோரும் இணைந்திருந்தனர்.
Post a Comment
Post a Comment