கப்பலின் வருகை தாமதம்





இலங்கைக்கு இன்று வரவிருந்த 92 ஒக்டேன் பெட்ரோல்40 ஆயிரம் மெட்ரிக் தொன் கொண்ட கப்பலின் வருகை ஒரு நாள் தாமதமாகியுள்ளது.