எரிவாயு தாங்கிய மற்றுமொ
ரு கப்பலொன்று இன்று (08) நாட்டை வந்தடைந்துள்ளதாக, லிட்ரோ நிறுவன தலைவர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் 3,900 மெற்றிக் தொன் எரிபொருள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், எஞ்சிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தி எரிவாயுவை இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதற்கமைய, அடுத்துவரும் 6 நாட்களுக்கு எரிவாயு விநியோகம் இடம்பெறுமென அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment
Post a Comment