நீதிமன்ற நடவடிக்கைகள் வழமைபோல், நாளையும் நடைபெறும்




 

நீதிமன்ற நடவடிக்கைகள், வழக்கம் போல இடம்பெறும் என்பதாக நீதிச் சேவை ஆணைக்குழு - அறிவித்துள்ளது.

நீதிமன்ற ஊழியர்கள் சுழற்ச்சி முறையில் பணிபுரியவுள்ளர்கள்.