இந்திய அரசால் இலங்கைக்கு வழங்குவதாக உறுதியளிக்கப்பட்ட யூரியா உரம் எதிர்வரும் ஜூலை மாதம் 10 ஆம் திகதி அல்லது 11ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வரவுள்ளது. இதன்படி 65,000 மெட்ரிக் டன் யூரியா உரத்தை ஏற்றிக்கொண்டு கப்பல் இம்மாதம் 28 ஆம் திகதி ஓமானில் இருந்து புறப்பட உள்ளது.
Post a Comment