நியமனம்




 


ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை  மாவட்ட அமைப்பாளராக வெள்ளையன் வினோகாந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.


 ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சியின் தலைவரும் சஜித் பிரேமதாச  நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு கொழும்பு எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை அமைப்பாளர் வி.வினோகாந்த் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசத்துக்கான இணைப்பாளராக பணியாற்றி வருகிறார்.