"நாங்கள் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்போம்"




 


சமகி ஜன பலவேகய (SJB) மற்றும் தேசிய மக்கள் சக்தி (NPP) ஆகியவை இந்த வார நாடாளுமன்ற அமர்வுகளை புறக்கணிக்க முடிவு செய்து இன்று பாராளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.


நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான திட்டத்தை அரசாங்கம் முன்வைக்கத் தவறியதால், இந்த வாரம் அமர்வுகளில் கலந்து கொள்ளப் போவதில்லை என SJB பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

“நாங்கள் பாராளுமன்ற அமர்வுகளை புறக்கணிப்போம்