பாரம்பரிய மரபு பட்டயம் அறிவித்தல் சடங்கு







வரலாற்று பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்த்தி சடங்கு காலத்தில் கிராமத்தில் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பான பாரம்பரிய மரபுப் பட்டயம் அறிவித்தல் சடங்கு நேற்று மாலை நடைபெற்றபோது...