வரலாற்றுப் பிரசித்தி பெற்ற அருள்மிகு காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி பாடும் நிகழ்வு இன்று(14) செவ்வாய்க்கிழமை 4:30 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது. மூன்று வருடங்களின் பின் அதிக பக்தர்களோடு திருக்குளிர்த்தி சடங்கு இடம் பெறுவதை காணலாம் ..
Post a Comment
Post a Comment