ஆண்களுக்கான கடற்கரை கரப்பந்தாட்ட போட்டியில் அக்கரைப்பற்று அணி வெற்றி வாகை
அம்பாறை மாவட்ட விளையாட்டு விழாவில் கடற்கரை கரப்பந்தாட்ட ஆண்களுக்கான போட்டியிலே அக்கரைப்பற்று பிரதேச செயலக அணி முதல் இடத்தையும் 2-ஆம் இடத்தை காரைதீவு பிரதேச செயலக அணியும் பெற்றுக் கொண்டது .
Post a Comment
Post a Comment