மூவர் காணாமற்போயுள்ளனர்




 


அம்பலாந்தோட்டை கடலில் மூழ்கி 03 பேர் காணாமற்போயுள்ளனர்.

தாயும் (55) மகனும் (16) மற்றுமொரு உறவுக்கார இளைஞரும் (22) கடலில் மூழ்கி காணாமற்போயுள்ளதாக பொலிஸார் கூறினர்.

காணாமற்போனவர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.