பிரதமர். தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே




 


கொழும்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்திற்கு எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது SJB உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பெண் பெலிஸ் கொன்ரபிள் ஒருவரைக் கட்டிப்பிடித்தார். பகுதி மூடப்பட்டது.