கிராம சேவை உத்தியோகத்தர்கள் துவிச்சக்கரவண்டியில்..







நாட்டில் நிலவும் சமகால எரிபொருள் பிரச்சினையின் எதிரொலியாக திருக்கோவில் பிரதேச செயலக கிராம சேவை உத்தியோகத்தர்கள் நேற்று துவிச்சக்கரவண்டியில் நமது கடமைக்காக பிரதேச செயலகத்துக்கு வந்து இருந்தனர் .அதன் போதான காட்சிகள்.