#மெளலவி அமானுள்ளாஹ் (ஸீலானி) மறைவு





 #மெளலவி அமானுள்ளாஹ் (ஸீலானி) காலமானார்...


கடந்த சனிக்கிழமை  (18) கண்டியில்  நடைபெற்ற  அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின்  கூட்டத்திற்கு  வருகை தந்து வீடு திரும்பிச் செல்கின்ற  வேளையில் விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 

மொனராகலை  மாவட்ட  ஜம்இய்யதுல்  உலமாவின் தலைவரும், சமூக சேவையாளருமான மெளலவி  அமானுள்ளாஹ் (ஸீலானி)  அவர்கள் சற்று முன்னர் காலமானார்.