அடுத்த மூன்று வாரங்கள் கடினமாக இருக்கும்




 


🚨எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுவை பெற அடுத்த மூன்று வாரங்கள் கடினமாக இருக்கும். இதனை நிவர்த்தி செய்ய திட்டமிட்டுள்ளதால், இவற்றை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களை கேட்டுக்கொள்கிறோம். இந்த நிலைமையை நாம் ஒற்றுமையாக பொறுமையாக எதிர்கொள்ள வேண்டும். - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க