காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல்






காலி வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். வெள்ளவத்தையில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதன் காரணமாக இவ்வாறானதொரு நிலை