அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக மேலதிக ரயில்கள் சேவை





ரயில் போக்குவரத்தில் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக மேலதிக ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது

. ரயில் போக்குவரத்து தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்துரைத்த ரயில்வே திணைக்களத்தின் பொதுமுகாமையாளர்  தம்மிக்க ஜயசுந்தர இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை ரயில் போக்குவரத்துக்கு தேவையான டீசல்  தடையின்றி கிடைக்கப்பெறுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்