நெல் குத்தும் சடங்கு




 


வரலாற்றுப் பிரசித்தி பெற்ற காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசிப்பொங்கல் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெறுகின்றது. அதற்காக நேற்று திங்கட்கிழமை மாலை நெல் குத்தும் சடங்கு இடம்பெற்ற போது...

Mo
 படங்கள் காரைதீவு  நிருபர் சகா