அக்கரைப்பற்றில் மின்கம்பியில் கையை வைத்த இளைஞர் உயிரிழப்பு




 

Update12
அக்கரைப்பற்று பகுதியில் மின் கம்பியில் கையை வைத்த இளைஞர் உயிரிழந்துள்ளார்.

UPDate1

அக்கரைப்பற்று நூறாணியாப் பள்ளிவாயலுக்கு அருகில்,  மேல் மாடியில் வர்ணப் பூச்சில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 17 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார்.

மேல் மாடியில் இருந்து கால் தவறிய வேளையில், அருகில் உள்ள மின் கம்பியினைப் பற்றிப் பிடித்த வேளையில் மின்சாரப் பாய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் அப்துல் காதர் சாபித் என்பவராகும்.