பெற்ரோல் பெறக் காத்திருக்காதீர்கள்!




 


பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர்.23ம் தேதிக்கு பிறகு பெட்ரோல் விநியோகம் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.