நிறுத்தப்பட்டது




 


நீதிமன்ற தீர்ப்பை மீறி முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் புத்தர் சிலை நிறுவுதல் மற்றும், விசேட வழிபாட்டு முயற்சி தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டத்தால் நிறுத்தப்பட்டது.