ஜோன்ஸ்டன் ரிட் மனுவைநீதிமன்றம் நிராகரித்துள்ளது




 


தம்மை கைது செய்வதை தடுக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தாக்கல் செய்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது