இம்முறை ஹஜ் கடமைக்காக இலங்கையில் இருந்து யாத்திரியர்களை அனுப்பாமலிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்தது. தற்போதைய சூழ்நிலையில் ஏற்படும் செலவுகள் உள்ளிட்ட பொருளாதார நெருக்கடிகள் காரணமாக யாத்திரியர்களை இம்முறை ஹஜ் கடமைக்கு அழைத்துச்செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக கொபிரதான முகவர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அவர்கள் இதனைக் குறிப்பிட்டனர் இதனால் இம்முறை யாத்தியர்களை அழைத்துச் செல்வதில்லை என்ற தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர் இந்த
Post a Comment
Post a Comment