நரம்பு அறுந்த யாழ் இற்கு வயது இன்று 41





 தீக்கிரையாக்கப்பட்ட யாழ். பொது நூலகத்தின் 41ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, யாழ். மாநகர சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. நூலகத்தை உருவாக்குவதற்கு காரணகர்த்தாவாக விளங்கிய செல்லப்பா, நூலகம் எரியூட்டப்பட்ட அதிர்ச்சியில் உயிரிழந்த தாவீது அடிகளாருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.