26 வருடங்களின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி




 


26 வருடங்களின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி வி.பார்த்தீபன் - 1996 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ள இவர் தாயின் இறுதிக்கிரிகைகளுக்காக இன்று யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டார்