21 திருத்தின் சில பிரிவுகள் முரணாக உள்ளன




 



உத்தேச அரசியலமைப்பின்  21வது திருத்தத்தின் பல ஷரத்துகள் அரசியலமைப்பின் பல பிரிவுகளுக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.