அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற பெருநாள் தொழுகை





அக்கரைப்பற்று பட்டின ஜும்ஆ பள்ளிவாயலில் இன்று இடம்பெற்ற பெருநாள் தொழுகையின போது எடுத்துக் கொள்ளப்பட்ட படம் இன்றைய பெருநாள் தொழுகையை அல்ஹாபிழ். காரி மௌலவி ஹாதி அவர்கள் நடத்த, பெருநாள் சிறப்பு குதபாவினை கலாநிதி அல் ஹாபிழ் மௌலவி சித்தீக் அவர்கள்  நடத்தி வைத்தார்கள்.