தற்காலிக தங்குமிடம்,அகற்றப்பட்டுள்ளது




 


பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என வலியறுத்தி தொழிலாளர் தினத்திலும் போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

அலரிமளிகைக்கு முன்பாக போராடிவந்தவர்களின் தற்காலிக தங்குமிடம் நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸாரினால் அகற்றப்பட்டுள்ளது.