டொனால்ட் ட்ரம்ப், அபராதம் செலுத்த வேண்டும்




 


வழக்கு ஒன்றில் ஆவணங்களை அளிக்காததற்காக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை அவமதித்ததாக நியுயார்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர் நீதிமன்ற உத்தரவின்படி ஆவணங்களை வழங்கும் வரை தினமும் 10 ஆயிரம் டொலர்கள் அபராதமாக செலுத்தவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. https://t.co/U0IeNv8nNN