புத்தாண்டு மரதன் ஓட்டப்போட்டி





 

காரைதீவு விளையாட்டுக்கழகம் நடாத்திய சித்திரைப் புத்தாண்டு கலாசார விளையாட்டு போட்டியில் காலை நிகழ்வாக மரதன் ஓட்டப் போட்டி சிறப்பாக நடைபெற்ற போது...