இலங்கை தமிழர்கள் அகதிகளாக, இந்தியா வந்துள்ளனர்




 


இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை யாழ்பாணம்  மாவட்டம் குருநகர் பகுதியைச் சேர்ந்த ஜெயசீலன், விண்டன் அருள்ராஜ் ஆகிய இரு இலங்கை தமிழர்கள் 

அகதிகளாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதிக்கு வந்ததுள்ளனர்.


இருவரிடம்  மரைன் போலீசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். http