ரூபவாஹினி லோகோவில்,தமிழ் மொழி ஏன் நீக்கப்பட்டதை ஆட்சேபித்து




 


இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு வெளியே தனியான எதிர்ப்பாளர், ரூபவாஹினி லோகோவில் இருந்து நீண்டகாலமாக நிலைநிறுத்தப்பட்ட தமிழ் மொழி ஏன் நீக்கப்பட்டது என வினவுகின்ற பதாகையை ஏந்தியவாறு,இன்று காணப்பட்டார்.