( காரைதீவு நிருபர் சகா)
காரைதீவு திட்டமிடல் மற்றும் அபிவிருத்திக்கான அமைப்பு ஏற்பாடு செய்த புலமையாளர் கௌரவிப்பு விழா அமைய தலைவர் பிரதம பொறியியலாளர் பி. ராஜமோகன் தலைமையில் காரைதீவு விபுலானந்த மணி மண்டபத்தில் நடைபெற்றது .
அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ள நாயகம் கலந்து சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக பொலனறுவை மாவட்ட செயலக பிரதம கணக்காளர் சிவ.சசிகரன், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கே.ஜெயசிறில் , பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், கல்முனை வலய கல்விப்பணிப்பாளர் செ.புவனேந்திரன் உள்ளிட்ட பல அதிதிகள் கலந்து சிறப்பித்தார்கள்.
வசதி குறைந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
புலமையாளர்கள் பாராட்டி கொரவிக்கப்பட்டனர்.
Post a Comment
Post a Comment