சம்மாந்துறையில் இப்தார் நிகழ்ச்சி.




 


சம்மாந்துறையில் இப்தார் நிகழ்ச்சி.



சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம் நடாத்திய வருடாந்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நேற்று மாலை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் தலைமையில் பணிமனையில் நடைபெற்ற போது...