யாழில், அமெரிக்க தூதர்




 


யாழ்ப்பாணத்துக்கு நேற்று  ஞாயிற்றுக்கிழமை (24) விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் சிவில் சமூக தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் இன்று (25) நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்