அக்கரைப்பற்றில், மோட்டார் சைக்கிளில் ஏறியவர் வீழ்ந்து மரணம்




 


அக்கரைப்பற்று 5 வெள்ளப் பாதுகாப்பு வீதியினைச் சேர்ந்த உதுமால்லெப்பை றசீதா (லத்திபா) என்ற பெண் ஒருவர் தனது மகனின் மோட்டார் சைக்களில் ஏறியவர் வீழ்ந்து மரணித்துள்ளார். ஜனாசா கல்முனை ஆதார வைத்தியசாலையில்  தற்போது வைக்கப்பட்டுள்ளது.