விபத்துக்குள்ளானதில் இருவர் பலி March 06, 2022 இரத்தினபுரி - படுகெதர பகுதியில் பாரவூர்தி ஒன்று முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகினர். Accident, Slider, Sri lanka
Post a Comment
Post a Comment