ஓய்வுதிய வங்கியியலாளர்கள் சந்தித்த வேளை




 


இலங்கை வங்கி,அம்பாரை மாவட்ட ஓய்வூதியர் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் இன்று ஒலுவில் கிறீன் வில்லா வாசலில் இடம் பெற்றது.