இலங்கையில் உள்ள ரஷ்ய சுற்றுலாப் பயணிகள், உக்ரேனுக்கு ஆதரவு




 


இலங்கையில் 50 வீதமான உல்லாசப் பயணிகள் ரஸ்ய நாட்டைச் சேர்ந்தவர்கள். ஆனால், அவர்கள் கடற்கரையில் உக்ரேயனுக்கு ஆதவாக களமிறங்கி ஆர்ப்பரிக்கின்றனர்.