அக்கரைப்பற்று 01 பட்டினப் பள்ளி வாயல் முஹல்லவை சேர்ந்த முன்னாள் அஸ் சிராஜ் மகாவித்தியாலய அதிபர் அல் ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜுனைட் சேர் இன்று அதிகாலை இறையடி சேர்ந்தார்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
இவர் Dr.நௌபல் Nowfel Junaid, வணிக ஆலோசகர் இர்பான் Irfan mohamed Jnaid றிப்கா ஆசிரியை ஆகியோரின் தந்தையும் ஓயடவ நிலை நீதிபதி எம்.பி.மொஹிதீனின் மாமனாரும் ஆவார்.
ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறும்.
Post a Comment
Post a Comment