குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் Meezan , மறைவு







சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர் சகோதரர் Meezan அவர்கள் சற்று முன் காலமானார். 


இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்


யா அல்லாஹ் அன்னாரை பொருந்திக் கொண்டு உயர்தரமான ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தை வழங்கியருள்வாயாக! ஆமீன்