அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில்




 


அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மர நடுகை இடமட்பெற்றது. பிரதேச செயலர், உதவிப் பிரதேச செயலர், நிர்வாக அதிகாரிகள், உட்பட பலரும் கலந்தனர்.