#Reports/ShaheerKhan.
தோப்பூர்
அப்துல் ரசாக் (நளீமி)
குடும்பத்தோடு இன்று அதிகாலை குருநாகல் கிரியுல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் அதி சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டவர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கிய பதவிகளை வகித்தவர்.
ரிஷாத் பதியுதீன் அவர்களினால் கனிய மணல் கூட்டுத்தாபனத்தில் முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவராக இறுதியாக நியமிக்கப்பட்டு பதவி வகித்தார்..
Post a Comment
Post a Comment