ஆலயங்கள் சமய பணிகளில் மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஈடுபடவேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகும்.
இதற்கமைவாக பனங்காடு பட்டிநகர் ஸ்ரீ கண்ணகிஅம்மன் ஆலய நிருவாகமும் சமூகப்பணிகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாக அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலை மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலைகளுக்கு தேவையான 40 ஆயிரம் வில்லைகள் பொதியிடும் பைக்கற்றுக்களை இன்று வழங்கி வைத்தனர்.
ஆலயத்தின் தலைவரும் வண்ணக்கருமான க.கார்த்திகேசு தலைமையில் இடம்பெற்ற வில்லை பொதியிடும் பைக்கற்றுகள் வழங்கும் நிகழ்வில் ஆலய பொருளாளர் கே.பி.ராஜஸ்ரீ உள்ளிட்டவர்களும் இணைந்து கொண்டனர்.
குறித்த பொதிகளை இரு வைத்தியசாலைகளுக்கும் கொண்டு சென்ற ஆலய வண்ணக்கர் உள்ளிட்ட நிருவாகம் வைத்தியசாலை நிருவாகத்திடம் கையளித்தனர்.
இதனை பெற்றுக்கொண்ட வைத்தியசாலை நிருவாகம் ஆலய நிருவாகத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Post a Comment