சிகிச்சை பலனின்றி,அல்ஹாஜ் அப்துல் ரஸாக் ( நளீமி) மரணம்




 


நேற்றையதினம் விபத்தில் சிக்கி குருநாகல் வைத்தியசாலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெற்றுவந்த…அல்ஹாஜ் அப்துல் ரஸாக் ( நளீமி) நேற்று இரவு  மேலதிக சிகிச்சைக்காக ஜோன் கொத்தலாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை 4.30 மணிக்கு வபாத்தானார்..


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்..



வல்ல இறைவன் அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவனத்தை வழங்குவானாக..!