ஆலய வளாகத்தில் ஒளியூட்டுவதற்காக பாரிய சிரமதானம்




 


(காரைதீவு   சகா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய கும்பாபிசேகத்தையொட்டி ஆலய வளாகத்தில் ஒளியூட்டுவதற்காக பாரிய சிரமதானம் நடைபெற்றது. மின்விளக்கிற்கான கம்பங்கள் நடப்பட்டு எல்ஈடி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன. புல்பற்றைகள் உழவி துப்பரவுசெய்யப்பட்டன.

படங்கள் (காரைதீவு   சகா)